திரைப்படம் எடுப்பதற்கான உங்கள் பயணம் இங்கே தொடங்குகிறது!
நீங்கள் திரைப்படம் மீது ஆர்வம் உள்ளவர்களாகவும் அதனை பற்றிய அறிவைப் மேம்படுத்தவும் உங்கள் வாழ்க்கையை திரைப்படத்தில் தொடர தயாராக இருந்தால் நீங்கள் சரியான இடத்திற்கு வந்து விட்டீர்கள் என்று கூறலாம்! உங்களைப் போன்ற திரைப்பட ஆர்வலர்கள் இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பங்களா ஆகிய ஏழு இந்திய மொழிகளில் உள்ள திரைப்படங்களின் வெவ்வேறு சிறப்புகளை ஆங்கில வழி கல்வி மூலம் இங்கே கற்றுக்கொள்ளலாம்!
நூல் வெளியீட்டுப் பிரிவு
Know More